வீட்டு விசேஷங்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான பொருட்களை ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கும் RentSher ஸ்டார்ட் அப் RentSher நிறுவனம் பிறந்தநாள், அலுவலக நிகழ்ச்சிகள், வீட்டு விசேஷங்கள், பள்ளி நிகழ்ச்சிகள், குடும்ப நிகழ்ச்சிகள், பண்டிகைகள், அபார்ட்மெண்ட் திருவிழாக்கள் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தேவையான ஆடைகள், உபகரணங்கள்,அலங்கார பொருட்கள், மின்னணு பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான பொருட்கள் போன்றவற்றை டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் ஆன்லையின் மூலம் வாடகைக்கு கொடுக்கிறது. மின்னணு பொருட்கள் பொருட்களான கணினி, புரஜக்டார் (Projector), மடிக்கணினி, மோடம் (modem) , கேமரா, தொலைகாட்சிகள், ஸ்பீக்கர்கள், அலங்கார உடைகள் போன்றவற்றை ஆன்லையின் மூலம் டெல்லி மற்றும் பெங்களூர் நகரங்களில் வாடகைக்கு விடுகிறது. PLEASE READ ALSO: ஆன்லைன் மூலம் சட்ட ஆவணங்களை உருவாக்கித்தரும் Legistify ஸ்டார்ட் அப் நிறுவனம் முதலீட்டு நிதியை பெற்றது விசேஷங்களுக்கு தேவையான அலங்காரங்கள் (decorations), உடைகள் (costumes) போன்றவற்றை வாங்குவதை விட வாடகைக்கு பெறுவது விலை குறைவாக இருக்...