Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்

Tesla Motors மற்றும் SpaceX நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்


எலன் மஷ்க் (Elon Musk) PayPal நிறுவனத்தை தொடங்கியவர். Tesla Motorsமற்றும் SpaceX  நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி,  SolarCity நிறுவனத்தின் தலைவர், OpenAI  நிறுவனத்தின் துணைத்தலைவர் ஆவார். எலன் மஷ்கின்சொத்து மதிப்பு இந்த ஆண்டு ஏப்ரல் வரை $14.2 பில்லியன் டாலர் ஆகும். இவர் உலகின் சிறந்த பொறியாளர் மற்றும் தொழிலதிபர் ஆவார்.
எலன் மஷ்க் (Elon Musk)

எலன் மஷ்க் வெற்றிக்கான 10 விதிகள்
  • நிறுவனத்திற்கு சிறந்த, திறமையான  மனிதர்களை தேர்ந்தெடுங்கள்.
  • நீங்கள் செய்வதை விரும்புங்கள்.
  • நீங்கள் இளைஞராக இருக்கும்போதே துணிந்து செயல்படகூடிய சரியான தருணமாகும்.
  • நீங்கள் செய்வதை விட்டுவிடாதீர்கள்.
  • ஒவ்வொரு விழித்திருக்கும் மணி நேரமும் கடுமையாக உழையுங்கள்.
  • உங்கள் முக்கிய பணியின் மீது கவனம் செலுத்துங்கள்.
  • தோல்வியை விருப்பமானதாக ஆக்குங்கள். நீங்கள் தோல்வியடைய விருப்பமில்லையென்றால், புதுமையாக  எதையும் படைக்க இயலாது.
  • உங்களுக்கு அப்பால் உள்ள பிரச்சினைகளை தீர்க்க முயற்சி செய்யுங்கள்.
  • இந்த உலகத்தில் உள்ளதை தாண்டி யோசியுங்கள்.
  • வளர்ந்துவரும் துறையில் வாய்ப்புகளை தேடுங்கள்.

Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்