லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்! Paper Bag
லாபம் தரும் பேப்பர் பை தயாரிப்பு தொழில்! Paper Bag
பேப்பர் கவர் தயாரிக்கும் தொழிலுக்கு நல்ல கிராக்கி உள்ளது. இத்தொழிலை மேற்கொண்டால் அதிக லாபம் சம்பாதிக்கலாம்
பொள்ளாச்சி அடுத்த கேரள பகுதிகளில், பாலிதீன் கவர்களுக்கு பதில், பேப்பர் கவர்களை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது தமிழகத்திலும் சுற்றுச்சூழல் குறித்த அக்கறையால், பேப்பர் கவர் பயன்பாடு அதிகரிக்க துவங்கியுள்ளது. என் அப்பா பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். அந்த அனுபவத்தைக் கொண்டு பேப்பர் கவர் தயாரிப்பு தொழிலை துவங்கினார். அதன் பிறகு நானும் பேப்பர் கவர் தயாரிக்க துவங்கினேன். பொள்ளாச்சியில் இது போல 13 நிறுவனங்கள் உள்ளன. கோவையில்கூட இந்தளவு இல்லை. பொள்ளாச்சியில் இயங்கும் பெரும்பாலான பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் கேரளாவை சந்தை இடமாக கொண்டு உற்பத்தியில் ஈடுபட்டுள்ளன. நான் கோவை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களை குறி வைத்து உற்பத்தியை துவக்கினேன். பல்வேறு மாவட்டங்களில் உள்ள மொத்த வியாபாரிகளுக்கு விற்று வருகிறேன். படிப்படியாக உற்பத்தி அதிகரித்துள்ளது.
பேப்பர் கவர் தயாரிப்பு நிறுவனங்கள் பிற மாவட்டங்களில் குறைவாக உள்ளது. புதிய தொழில் முனைவோர் பேப்பர் கவர் உற்பத்தியை துவக்கி, தங்கள் பகுதியில் அறிமுகப்படுத்தினால் சுற்றுச்சூழலும் மேம்படும். படிப்படியாக இத்தொழிலை மேம்படுத்தி நல்ல லாபம் சம்பாதிக்க முடியும். பெண்களும் இத்தொழிலில் ஈடுபடலாம்.
காகித பை தயாரிப்பு
சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் பிளாஸ்டிக் பைகளுக்கு மாற்றாக, காகித மற்றும் துணி பைகளை பயன்படுத்துவது அதிகரித்து வருகிறது. பேஷனாகவும் இருப்பதால், இவற்றை மக்கள் விரும்பி வாங்குகின்றனர். காகிதப் பைகள் தயாரிக்க குறைந்த முதலீடு போதும். நிறைந்த லாபம் பார்க்கலாம்

காகிதப் பை வகைகள்
ஒருமுறை பயன்படுத்தும் செய்தித்தாள் பைகள், பல முறை பயன்படுத்தும் டியூப்ளக்ஸ் போர்டு, கோல்டன் யெல்லோ ஷீட், பிரவுன் ஷீட் பேப்பர் மற்றும் சார்ட் பேப்பர் பைகள் என விதவிதமான வகைகள் உள்ளன.
விற்பனை வாய்ப்பு
பிளாஸ்டிக் பைகளுக்கு தடை மற்றும் சுற்றுச் சூழல் அக்கறை ஆகிய காரணங்களால் பெரும்பாலான கடைகளில் காகித பைகளில் பொருள் வழங்குவது அதிகரித்துள்ளது. இதனால் சந்தை வாய்ப்பு சமீப காலங்களாக அதிகரித்து வருகிறது.
லாபம்
இதன் மூலம் மாதம் குறைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும்.
இதன் மூலம் மாதம் குறைந்தபட்ச லாபம் ரூ.4 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை கிடைக்கும்.
நிரந்தர முதலீடு: கட்டிங் அண்ட் கிரீசிங் மெஷின் ரூ.25 ஆயிரம்.
பேப்பர் பை தயாரிக்க தேவைப்படும் பொருட்கள், தயாரிப்பது எப்படி?, உற்பத்தி செய்ய தேவைப்படும் பொருட்கள், கிடைக்கும் இடங்கள், லாபம் பெரும் முறை மற்றும் விபரங்கள், மூலதனச் செலவு ,உற்பத்திச் செலவு விபரங்கள் தேவைப்படின் கட்டணம் Rs. 1000/- மட்டும் ஆன்லைனில் அல்லது வங்கி மூலம் செலுத்தி 30 நிமிடங்களில் தங்களின் இ-மெயிலுக்கு தமிழில் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: ஜெயசெல்வன்
Selvam 9578761657
பேப்பர் கவர் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள், தயாரிப்பது எப்படி?, உற்பத்தி செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் மெஷினரி, கிடைக்கும் இடங்கள், உற்பத்தி கூடம் கட்டமைப்பு, மெஷின் விலை விபரங்கள் தேவைப்படின் கட்டணம் Rs. 1500/- மட்டும் ஆன்லைனில் அல்லது வங்கி மூலம் செலுத்தி 30 நிமிடங்களில் தங்களின் இ-மெயிலுக்கு தமிழில் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: ஜெயசெல்வன், 9578761657
Start your Business success now. Call to our Professional & pay the charges to our followingcompany account
Bank Name : State Bank of India
Branch Name : Kavindapadi - 638455
Branch Code : 15329
SB Account No : 33153239835
In Favour Of : UMAMAHESWARI. G
IFSC Code : SBIN 0015329
Contact: Mrs. Priya, MBA.,
Team Leader / www.tholilulagam.com
Cell: 0 -7373630788
E-Mail: tholilulagam@gmail.com
தொடர்புக்கு: ஜெயசெல்வன்
Selvam 9578761657
பேப்பர் கவர் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள், தயாரிப்பது எப்படி?, உற்பத்தி செய்ய தேவைப்படும் பொருட்கள் மற்றும் மெஷினரி, கிடைக்கும் இடங்கள், உற்பத்தி கூடம் கட்டமைப்பு, மெஷின் விலை விபரங்கள் தேவைப்படின் கட்டணம் Rs. 1500/- மட்டும் ஆன்லைனில் அல்லது வங்கி மூலம் செலுத்தி 30 நிமிடங்களில் தங்களின் இ-மெயிலுக்கு தமிழில் பெற்றுக் கொள்ளலாம்.
தொடர்புக்கு: ஜெயசெல்வன், 9578761657
Start your Business success now. Call to our Professional & pay the charges to our following
Bank Name : State Bank of India
Branch Name : Kavindapadi - 638455
Branch Code : 15329
SB Account No : 33153239835
In Favour Of : UMAMAHESWARI. G
IFSC Code : SBIN 0015329
Contact: Mrs. Priya, MBA.,
Cell: 0 -7373630788
E-Mail: tholilulagam@gmail.com
Comments
Post a Comment