நீங்களும் முதலாளி ஆகலாம்! - ஃபிரான்ச்சைஸ்


நீங்களும் முதலாளி ஆகலாம்! - ஃபிரான்ச்சைஸ்



சுவையான சிக்கனில் இருந்து தொடங்கியது ஃபிரான்ச்சைஸ் என்ற புதிய அத்தியாயம். அமெரிக்காவின் ஃப்ளோரிடாவுக்கு அருகில் உள்ள கென்ட்டகி என்ற ஏரியாவில் சிக்கன் ஃப்ரை செய்து விற்றுக்கொண்டிருந்தவர், தன் சிக்கனை மற்ற கடைகளுக்கும் விற்கத் தொடங்கி னார். அப்போது, ஒரு கடைக்காரர் இந்த ஃபார்முலாவைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் ஒரு துண்டு சிக்கனுக்கு ஐந்து சென்ட் என்ற ராயல்டியை அந்த ஃபார்முலாவுக்காகத் தந்து விடுவதாகவும் சொன்னதோடு, ‘கென்ட்டகி ஃப்ரைட் சிக்கன்’ என்று அதற்கு பெயரும் கொடுத்தார். அதுதான் முதல் ஃபிரான்ச்சைஸ்!
இது 50 ஆண்டுகளுக்கு முந்தைய சரித்திரம். காலையில் பத்து மணிக்குச் சென்று மாலை ஐந்து மணிக்குத் திரும்பும் அலுவலக வேலை அலுத்துப் போகிறவர்களுக்கு உள்ளுக்குள் தொழில் ஆர்வம் ஓடும். ஆனால், அந்த சலிப்பு ஏற்படும்போது 35 வயது தாண்டி இருக்கும். அப்போது, குடும்பப் பொறுப்புகளும் அதிகமாக இருக்கும். இதுவரையில் வாழ்க்கைத் தேவைக்காக சேமித்துவைத்த பணத்தை எடுத்து மூலதனமாகப் போட்டுத்தான் தொழில் தொடங்க வேண்டியிருக்கும்.
துவங்கப்போகும் தொழில் பிக்-அப் ஆகவேண்டும். நம் தொழில் பற்றிய தகவல்கள் வாடிக்கை யாளர்களுக்குப் போய்ச்சேர்ந்து அவர்கள் நம்மைத் தேடிவந்து வியாபாரம் கொடுக்க, கொஞ்ச காலம் பிடிக்கும். நம் தொழிலின் தரத்தைப் பற்றி உயர்வான எண்ணத்தை உருவாக்கினால்தான் வாடிக்கையாளர் களின் எண்ணிக்கை அதிகமாகும். அதுவரை நம் இருப்பைச் சொல்லும்வகையில் விளம்பரங்கள் செய்து கொண்டே இருக்கவேண்டும். இதற்கெல்லாம் ஆகும் செலவைக் கணக்கிட்டால் தலையைச் சுற்றும். இருக்கிற சூழ்நிலையில், தொழில் தொடங்கிய அடுத்த மாதமே வருமானம் வர ஆரம்பிக்கவேண்டும். இப்படி பலவிதமான குழப்பங்களோடு இருப்பவர்களுக்கு கலங் கரை விளக்கமாக 
மேலும்  தகவலுக்கு இந்த லிங்கை பயன்படுத்திக்காெள்ளுங்கள் :


Comments

Popular posts from this blog

காடை வளர்ப்பு - Kaadai Valarpu

வீட்டில் இருந்த படியே செய்ய சிறந்த 10 தொழில்கள்