சந்தையில் ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கும் 10 நிறுவனங்கள் மற்றும் அதன் பிராண்டுகள்
- Get link
- X
- Other Apps
சந்தையில் ஆதிக்கம் செலுத்தி நம்மை வாங்க வைக்கும் 10 நிறுவனங்கள் மற்றும் அதன் பிராண்டுகள்
1. Hindustan Unilever Ltd (ஹிந்துஸ்தான் யூனிலீவர்)

ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனம் பல பொருட்களை விற்பனை செய்கின்றன. Hamam, Lux, Lifebuoy,Liril, Breeze, Dove, Pears and Rexona , Surf Excel, Rin ,Wheel & Ala bleech, Vim, Domex, Vaseline, Fair & Lovely, Ponds, Aviance, Lakme, Sunsilk, Clinic Plus, Pepsodent and Close-up, Axe and Rexona, Kissan(Jam,Ketchup,Squashes), Annapurna(Aata and salt), Knorr Soups, Modern Bread, Comfort, Kwality Wall’s Ice-cream, Brooke bond, Lipton, Taj mahal, Bru, Water Purifier இன்னும் பட்டியல் நீளும். நம்மால் ஹிந்துஸ்தான் யூனிலீவர் நிறுவனப் பொருட்கள் பிராண்டுகள் இல்லாமல் நமது அன்றாடத் தேவைகளை பூர்த்தி செய்ய இயலாது.
2. P&G – Procter And Gamble (பி&ஜி- பிராக்டர் அண்ட் கேம்பிள்)

அன்றாட பயன்பாட்டிற்கு தேவையான பொருட்களை விற்பனை செய்கின்றன. Ariel, Tide, Head & Shoulders, Vicks, Gillette, Whisper, Pampers, Duracell, Oral-B, Pringles, Pantene, Febreze, Gain, Bounty மற்றும் பல. இந்த பிராண்ட்களில் பலவற்றை நாம் பயன்படுத்திவருகிறோம்.
3. ITC

ITC நிறுவனம் 1910-ஆம் ஆண்டில் இந்தியாவில் ஆரம்பிக்கப்பட்ட நிறுவனமாகும். நிறுவனம் முதலில் சிகரெட்டை விற்பனை செய்து வந்தது. இப்போது பல பொருட்களையும் விற்பனைச் செய்து வருகிறது. சிகரெட் பிராண்டான Gold Flake, Scissors, Wills, Insignia, India Kings, Lucky Strike, Classic, Navy Cut, Players,, Capstan, Berkeley, Bristol, Flake, Silk Cut, Duke & Royal. Sunfeast, AASHIRVAAD, BINGOO, Yippee, Mint, CANDYMAN, GumOn, Vivel, Fiama Di Wills, Mangaldeep Agarpathi, Aim & i Kno Matches, John Players, Life Style மற்றும் பல.
4. NESTLE

NESTLE சுவிச்சர்லாந்தை சேர்ந்த நிறுவனம். பல உணவுப் பொருட்களை விற்பனைச் செய்து வருகிறது. NESCAFE, NESCAFE SUNRISE, MAGGI, MILKYBAR, MILO, KIT KAT, MUNCH, ECLAIRS, POLO, BAR-ONE, NIDO, MILKMAID and NESTEA மற்றும் பல. நெஸ்லே பிராண்டுகளை பயன்படுத்தாதோர் இந்தியாவில் யாரும் இல்லை என்ற அளவுக்கு உணவுப் பொருட்கள் சந்தையை ஆக்கிரமித்துள்ளது.
5. TATA Companies

டாடா (TATA) 1868-ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தியாவின் மிகப் பழமையான நிறுவனமாகும். டாடா (TATA) இந்திய கலாசாரத்துடன் பின்னி பிணையப்பட்ட பிராண்டாகும். டாடா (TATA) பிராண்ட் பல இந்தியர்களுக்கு பிடித்த ஒரு பிராண்ட் ஆகும். டாடா நிறுவனம் உப்பு முதல் வாகனம் வரை விற்பனை செய்கிறது.

Tata Salt , Voltas, Titan, I-shakti, Tata Steel, Tata Motors, Tata Power, Tata Consultancy Services (TCS), Taj Hotels, Tata Sky, Tata Docomo, Tata Financial Services மற்றும் பல துறைகளின் சந்தைகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது.
6.COCO-COLA

கோகோ கோலா (Coco-Cola) குளிர்பானங்களை பருகாதவர்கள் மிகக் குறைவு. கோகோ கோலாவை (Coco-Cola) குளிர்பானங்களின் தலைவன் என்றே சொல்லலாம். அந்த அளவுக்கு குளிர்பானங்கள் சந்தையை தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. உலக நாடுகள் அனைத்திலும் இதன் ஆதிக்கம் அதிகம். Coca-Cola, Diet Coke, Thums Up, Sprite, Fanta, Limca, Maaza, Pulpy Orange, Maaza Milky Delite, Kinley Water, Kinley Soda, Georgia Gold, Minute Maid Mixed, Minute Maid Guava, Minute Maid Mango போன்றவை கோகோ கோலா குளிர்பானங்களாகும்.
7. PepsiCo

PepsiCo நிறுவனம் கோகோ கோலா குளிர்பானங்களுக்கு சிறிதும் சளைக்காத கோகோ கோலாவின் போட்டியாளராகும். பெப்சி குளிர்பானங்களையும் பருகாதவர்கள் மிகக் குறைவு. பல நாடுகளில் இதுவே குளிர்பான சந்தையில் முதலிடத்தில் உள்ளது. Pepsi, 7UP, Aquafina, Mirinda, Mountain Dew, Nimbooz, Slice, Tropicana, Duke’s, Gatorade, Lay’s, Kurkure, Cheetos, Lehar Namkeen, Quaker Oats,Uncle Chipps போன்றவை பெப்சி நிறுவனப் பொருட்களாகும்.
8. Johnson and Johnson

ஜான்சன் அண்ட் ஜான்சனை (Johnson and Johnson) குழந்தைகளுக்கு பயன்படுத்தாத தாய்மார்களே இருக்க முடியாது. அந்த அளவுக்கு குழந்தைகளின் சந்தையை தனது கட்டுபாட்டில் வைத்துள்ளது. ஜான்சன் அண்ட் ஜான்சனை(Johnson and Johnson) ஒரு குழந்தை பிராண்ட் என சொல்லலாம். Baby lotion, Baby shampoo, Band-Aid, Baby powder, HEAD-TO-TOE wash, Baby BEDTIME bath, Shampoo & conditioner, Listerine, Splenda, Lactaid, and Visine. மற்றும் பல.
- Get link
- X
- Other Apps
Comments
Post a Comment